Map Graph

ஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரி

ஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரி (வங்க மொழி:আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ) என்பது வங்காளதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகும். இது பெண் மாணவர்களுக்காக மட்டுமே செயல்படும் மருத்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. வங்கதேசத் தலைநகர் டாக்காவின் மக்பஜாரில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது தாக்கா பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றக் கல்லூரியகச் செயல்படுகின்றது.

Read article